மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 277 

துறைவாரியான காலியிடங்கள்: 

1. Technical Officer-D 28 

2. Stipendiary Trainee - 65 

3. Category- II Stipendiary Trainee- 92 

4. Nurse/A - 04 

5. Scientific Assistant/B (CIVIL) - 05 

6. Scientific Assistant / B (Radiography) - 01 

7. Technician - C - 03 

8. Sub Officer/B - 05 

9. Stenographer Grade - II - 02 

10. Stenographer Grade - III - "Group C, - 08 11. Upper Division Clerk- "Group C - 18 

12. Driver (Ordinary Grade) "Group C - 20 

வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Please Comment