இசையை புரிந்துகொள்வோம்! - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

இசையை புரிந்துகொள்வோம்!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

இசையை புரிந்துகொள்வோம்!ராக், போக், ஜாஸ், கிளாசிக்கல் மற்றும் ஹெவி மெட்டல் ஆகிய வகைகளில் மொத்தம் 2,500 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு, மகிழ்ச்சி, பாலுணர்வு, அழகு, ஒய்வு, கவலை, கனவு, வெற்றி, பதட்டம், பயம், எரிச்சல், எதிர்ப்பு மற்றும் உற்சாகம் ஆகிய 13 உணர்வுகள் இசையால் தூண்டப்படுகிறது. 

இத்தகைய கண்டுபிடிப்பின் மூலம் மன மற்றும் உணர்வு ரீதியாக உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், 

பொதுவாக இசை என்ன சொல்கிறது என்பதிலும், அவற்றை எப்படி புரிந்துகொள்வது என்பதிலும் நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Let’s understand the music!


A study of a total of 2,500 people in the genres of rock, bog, jazz, classical, and heavy metal. Feelings are triggered by music. 

Researchers have suggested that such discoveries can be treated emotionally and emotionally, noting that we generally do not pay enough attention to what music says and how it is understood.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .