சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு! நாசா வெளியிட்ட புதிய தகவல்! - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு! நாசா வெளியிட்ட புதிய தகவல்!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு! நாசா வெளியிட்ட புதிய தகவல்!

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து 1300 ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் புதிய கோள் இருப்பதை நாசாவின் டெஸ்ட் செயற்கைக்கோள் மூலம் கண்டுப்பிடித்துள்ளனர். 

பிக்டர் என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ள இந்த கோள் சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது. இந்த கோள் நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும், அதில் ஒன்று சூரியனை விட 15% பெரியது என்றும் கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும் இந்த கோளை கண்டுப்பிடிப்பதில் நாசா மையத்திற்கு பயிற்சி பெற சென்ற ஊல்ஃப் குகியர் என்ற பள்ளி மாணவன் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும் கோடிக்கணக்கான காலக்ஸிகள்ல் அமைந்துள்ள நட்சத்திரக் கூட்டங்களின் வெளிச்சத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து அங்கு கோள்கள் உள்ளனவா என நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் கண்டுப்பிடித்துள்ளது.


Planetary discovery outside the solar system New information released by NASA!


NASA's Test Satellite has detected a new planet about 1300 light-years from Earth outside the solar system.This planet, in the constellation Pixar, is similar to Saturn. They have discovered that the planet orbits the stars, one of which is 15% larger than the sun.

Also involved in the discovery of this planet is a schoolboy named Wolf Kuger, who went to the NASA Center for training. NASA's Tess satellite has discovered that there are planets in the galaxy that keep up with the fluctuations in galaxies.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .