கண் பார்வை குறைபாடு ஏற்பட காரணம் இதுதான்.! - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

கண் பார்வை குறைபாடு ஏற்பட காரணம் இதுதான்.!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

கண் பார்வை குறைபாடு ஏற்பட காரணம் இதுதான்.!
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த கண் பார்வை ஏற்பட காரணம் பொதுவாக அதிக நேரம் செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பததால் இந்த குறைபாடுகள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சிலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். 

காரணங்கள்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் கிடைக்காததால் கண்பார்வை குறைக்கின்றன. இரவில் தொடர்ந்து கண்விழித்து வேலை செய்து வந்தால் கண் பார்வை குறையும். மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். 

உடலில் கழிவுகள் சரியாக நீக்காவிட்டால் கண்பார்வை குறையும். உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்தா விட்டாலும் கண் பார்வை குறைபாடு ஏற்படும். அதுபோன்று பேருந்தில் செல்லும்போது தொடர்ந்து புத்தகம் படித்தால் கண்பார்வை குறையும். 

அதிகம் நேரம் டிவி பார்த்தல் , கம்ப்யூட்டர் பார்த்தல் மேலும் மன அழுத்தம் , சத்தான உணவு சாப்பிடாமல் இருத்தல் , ஆங்கில மருந்து ,ஊசி, மாத்திரை போன்ற பக்க விளைவுகளால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.


This is the cause of vision impairment! 

The cause of these eye problems is usually due to excessive use of cell phones, laptops and computers. This has caused some people to wear glasses. Let's look at the major causes of eye disorders. 


Causes: Premature breastfeeding reduces eyesight due to lack of breast milk. If you continue to work at night, your eyesight will decrease. Constipation may be reduced in the eyes. Eyesight may decrease if the body does not properly remove waste. 

Even if the body does not drink enough water, it can cause vision impairment. Reading the book regularly while on the bus will reduce your eyesight. Too much TV viewing, computer vision and stress, not eating nutritious foods, side effects like English medicine, injections and pills can cause eye problems.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .