அமர்ந்தவாறு நீண்ட நேரம் பணிபுரிகிறீர்களா? மூட்டுப்பிரச்னை முதல் வெரிக்கோஸ் வெயின்ஸ் வரை... கவனம்! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அமர்ந்தவாறு நீண்ட நேரம் பணிபுரிகிறீர்களா? மூட்டுப்பிரச்னை முதல் வெரிக்கோஸ் வெயின்ஸ் வரை... கவனம்!

அமர்ந்தவாறு நீண்ட நேரம் பணிபுரிகிறீர்களா? மூட்டுப்பிரச்னை முதல் வெரிக்கோஸ் வெயின்ஸ் வரை... கவனம்!
காலை நேரத்தில், நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாகப் பணிக்குக் கிளம்பும் இளம் தலைமுறையொன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. பரபரப்புடன் சுற்றிச்சுழன்று அலுவலகம் கிளம்பும் இவர்களிடமெல்லாம், 

`ஏங்க இப்படி பரபரப்பா இருக்கீங்க?' என்று கேட்டால், சொல்லிவைத்தாற்போல `நிற்கக்கூட நேரமில்லங்க... வேலைக்கு லேட்டாச்சு' என்பார்கள் அனைவரும்.

கொஞ்சம் பொறுமையாக அமர்ந்து சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடும் இவர்களெல்லாம், அலுவலகத்தில் நாள் முழுக்க ஓடியாடி வேலை செய்பவர்களா என்றால், 

அதுவும் இல்லை. பெரும்பாலானோர் வேலையிடத்தில் நான்கு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக, தங்களது சீட்டிலிருந்து எழாமலேயே பணிபுரிபவர்களாக இருப்பார்கள். கேட்டால், `எங்க வேலை அப்டிங்க!' என்பார்கள். 

கணினிமயமாகிவிட்ட அலுவலகங்களில், இது தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிட்டது. தினமும் 9.30 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுளில் சில ஆண்டுகள் கணிசமாகக் குறைவது தெரியவருகிறதுஆய்வில்... 

ஆனால், இப்படி ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் உட்கார்ந்தே பணி செய்வது, உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் எனக்கூறி, அப்படிப் பணி செய்பவர்களையெல்லாம் எச்சரிக்கிறது, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வின் முடிவு!


Do you work long hours? From arthritis to vertigo wines ... Attention! 


All of them who are moving around the office with a frenzy, 'Why are you like this?' If you say, "Do not have time to stand up ... Late for work", all of them. Most people work for four or five hours at work without ever getting off their seats.If asked, "Where's your job!" Nodded. In computerized offices, this has become inevitable. Daily 9.30 hours over the sitting position for those in their life in a few years, significantly reducing teriyavarukiratuay ... 

but such a day, the majority of the time sit work to do, can be dangerous, saying that such work ceypavarkalaiyellam warns, the British Medical Journal Medical Journal's analysis, decision !

No comments:

Post a Comment

Please Comment