மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம்

மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம்சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. 

இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். 

அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

Best medicine for bronchitis

The best treatment for bronchospasm is to increase the risk of mucous membranes, causing cough and lung disease. In order to alleviate the mucous membranes. 

The beans are thoroughly watered and then sprinkled with garlic and garlic to remove them. Or sandal lettuce powder in the shade, mix it with honey and eat it on an empty stomach in the morning.

No comments:

Post a Comment

Please Comment