கர்நாடகா வங்கியில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகளுக்கு அழைப்பு - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

கர்நாடகா வங்கியில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகளுக்கு அழைப்பு

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

கர்நாடகா வங்கியில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகளுக்கு அழைப்பு


கர்நாடக வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 பணி: Officers (Scale-I) 

 சம்பளம்: மாதம் ரூ.69,000 

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் சம்மந்தப்பட்டவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் புதுதில்லி விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.karnatabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தவும் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2020 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2020

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .