காய்கறி பொங்கல் - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

காய்கறி பொங்கல்

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

காய்கறி பொங்கல்தேவையானவை 

பீன்ஸ், கேரட், பீட்ரூட் கலவை - 1 கப் பச்சரிசி - 1 கப் பாசிப்பருப்பு - 1/2 கப் பல்லாரி - 1 தக்காளி - 1 வேக வைத்த பச்சைப்பட்டாணி - 1 கப் இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - 1 ஸ்பூன் பெருங்காயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பட்டை, சீரகம், மிளகு- 1 ஸ்பூன் ஏலக்காய், லவங்கம் - தலா 2 நெய் - 2 ஸ்பூன் 

செய்முறை 

முதலில் அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாக கழுவி, பானையில் ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேர்க்கவும். இதை மிதமான தீயில் நன்றாக வேக விடவும். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும். 

தொடர்ந்து பல்லாரி, தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்கவும். அதன் பின் நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேர்க்கவும். 

சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.காய்கறி பொங்கல் ரெடி.


Vegetable Pongal


Ingredients

Beans, carrots, beetroot mix - 1 cup greens - 1 cup almonds - 1/2 cup balsamic - 1 tomato - 1 grilled green beans - 1 cup ginger - 1 slice curry - a little ghee - 1 tsp salt - 1/2 tsp salt Bark, cumin, pepper - 1 tsp cardamom, clove - 2 ghee - 2 tbsp

Process

First, wash the rice and molasses together and add six to six cups of boiling water. Boil it well in a moderate fire. When grilled, add ghee, onion, salt and curry leaves.Continue grinding balsamic, tomato and ginger. 

Then add the ghee, oil, pepper, cumin, bark, cinnamon, cardamom, paprika, onion and ginger and stir it lightly.Add the tomatoes with a little salt and stir well. Stir well for 2 minutes, add the pongal and stir well.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .