ஓமன் சுல்தான் மறைவுக்கு மத்திய அரசு இன்று துக்கம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ஓமன் சுல்தான் மறைவுக்கு மத்திய அரசு இன்று துக்கம்

ஓமன் சுல்தான் மறைவுக்கு மத்திய அரசு இன்று துக்கம் 


ஓமன்  நாட்டு சுல்தான் காபூஸ் பின் சாய்த் அல் சாய்த், கடந்த 10-ந் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுல்தான் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்வகையில், மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் ஒருநாள் அரசுமுறை துக்கம் அறிவித்துள்ளது. 


நாடு முழுவதும் இன்று தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசாங்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment