தலைவலி உடனடியாக குணமடைய எளிய வழி! இதை படிங்க! - துளிர்கல்வி

Latest

Search This Site

தலைவலி உடனடியாக குணமடைய எளிய வழி! இதை படிங்க!

தலைவலி உடனடியாக குணமடைய எளிய வழி! இதை படிங்க!கால்வலி வந்தாலோ இல்லை முதுகு வலி வந்தாலோ கூட தாங்கிக்கொள்ளலாம் வேலையும் செய்து விடலாம். ஆனால் இந்த தலைவலி வந்தால் மட்டும் பாடாய் படுத்திவிடும். நகரவும் முடியாது வேலைகளை செய்யவும் முடியாது. 

ஆனால் அந்த தலைவலி சரியானவுடன் அப்பாடா என்ற பெருமூச்சு மிக்க மகிழ்ச்சியை தரும் எனக் கூறலாம். இதனை அனுபவிப்பவர்களுக்கு நன்றாவே புரியும். அதற்காக தலைவலி போக வைக்க சிலர் மாத்திரைகள் சாப்பிடுவது உண்டு. 

ஆனால் இந்த செய்தி தொகுப்பில் எளிதாக கிடைக்கும் இயற்கை உணவு பொருட்களை வைத்து எப்படி தலைவலியை போக்க முடியும் என்பதை பற்றி பார்ப்போம். தலைவலியை போக்க இஞ்சியை நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு அதனை நீரில் கலந்து கொதிக்க விடவும். 

பின்பு அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அந்த நீரை குடிக்கவும். இதனை தொடர்ந்து செய்தால் தலைவலி பறந்து போய்விடும். புதினா எண்ணெய்யை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். 

மேலும் இந்த எண்ணெய்யை கொண்டு ஆவி பிடித்தாலும் தலைவலி பறந்துவிடும். கிராம்பு எடுத்துக்கொண்டு அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும். 

தலைவலியும் குறையும்.  துளசியை நீரில் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.


Easy way to heal headaches immediately! Read it!

This can be done if the toes or back pain can be tolerated. But this headache can only be cured. Can't move and can't do jobs. But when the headache is correct, it can be said to be a sobbing joy. Those who experience this are grateful. 

There are some who take pills to get headaches for it. But let's take a look at how to keep up with the natural food items that are easily available in this newsletter. To get rid of headaches, take the ginger well and boil it in water. 

Then add 1 tbsp of honey and drink the water. If you do this, the headache will fly away. Apply the mint oil in a cloth and place it on your forehead. And with this oil, the vapor will fly away. 

If you take cloves from time to time, it will cure headaches. Headache also decreases. If you continue to boil basil in water, it will reduce the headache.

No comments:

Post a Comment

Please Comment