நம் கண்களை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் ?? - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Saturday, January 11, 2020

நம் கண்களை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் ??

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

நம் கண்களை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் ??


கண் பார்வை குறைய என்ன காரணம் ? பின்வருமாறு :- 

1. குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது. 

2. இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். 

3. மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும். 

4. உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும். 

5. பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும். 

6. அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும். 

7. மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும். 

இவற்றையெல்லாம் சரிசெய்ய ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே. மேலும், மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும்.


What do we do to maintain our eyes? 

What causes blindness? As follows: - 

1. Eye loss is reduced as the baby is not breastfeeding. 

2. Eyesight can be reduced if you continue to work at night. 

3. Constipation may decrease eye sight. If the body is not properly disposed of, the eyesight will decrease. 

4. If the body does not have enough water, the eyesight will decrease. 

5. Reading the book regularly on the bus will reduce the eye sight.

6. If you watch too much TV, watch movies, your computer will reduce your eyesight. 

7. Stress, eating nutritious foods, side effects of English medicine, injections and pills can cause eye damage. 

Yoga training is the only way to fix all this. Moreover, we need to love our body and internal organs in addition to refreshing the mind.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .