இரவில் தூங்கும் முன் குளிப்பவரா நீங்கள்? அப்படின்னா கட்டாயம் இதை படிங்க!! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இரவில் தூங்கும் முன் குளிப்பவரா நீங்கள்? அப்படின்னா கட்டாயம் இதை படிங்க!!

இரவில் தூங்கும் முன் குளிப்பவரா நீங்கள்? அப்படின்னா கட்டாயம் இதை படிங்க!!தற்போது தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க விரும்பும் சிலர் காலை.இரவு என இரு நேரங்களில் குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதிலும் பொதுவாக தூங்குவதற்கு முன்பு குளித்துவிட்டு தூங்கும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இரவில் குளிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவெல்லாம் என்று தபோது பார்க்கலாம்.

காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல்ரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. 

முகப்பருக்களை தவிர்க்கலாம்:- நாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்பசையுடன் அப்படியே சென்று தூங்கும்போது அது உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம். 

இரவு தூங்கும்முன் ஜிங்க் சோப்பை கொண்டு உடலை சுத்தம் செய்வது உங்கள் முகப்பருக்களில் இருந்து பாதுகாக்கும். இரவில் குளித்தவுடன் விரைவில் தூங்கி விடுவது நல்லது.  

பருவகால அலர்ஜிகளை எதிர்க்கும்:- உங்களுக்கு பருவக்காலத்திற்கு ஏற்றார் போல உடலில் அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்கள் இல்லத்திற்கே வரக்கூடும். 

இந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அலர்ஜியின் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் இது உங்களது தூக்கத்தையும் கெடுக்கும். 

புத்துணர்ச்சி:- மிதமான வெப்பம் கொண்ட நீரில் இரவில் குளிப்பதால் டென்ஷன் மற்றும் பதட்டத்தை தடுக்கும், மேலும் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் வழங்கும். மேலும் இது உடல் அளவையும் தாண்டி உளவியல்ரீதியாகவும் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். 

சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு மருந்தாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்கும் போது உங்கள் தூக்கத்தின் தரம் பலமடங்கு அதிகரிக்கும். 

ஆரோக்கியமான சருமம்:- உங்கள் சருமம் சீராக இருக்க வளர்ச்சிஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் உடலுறவில் ஈடுபடும் போது வெளிப்படும் ஹார்மோனும் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். 

இந்த் இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தியும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே இரவு நேரத்தில் குளிப்பது உங்கள் உடலின் மேற்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களை சுத்தம் செய்வதன் மூலம் ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைக்கிறது. மேலும் இரவு நேர குளியல் உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும். 

முடி ஆரோக்கியம்:- இரவில் குளிப்பதால் அதிக பலனடைவது உங்கள் முடிதான். இது உங்கள் முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவுகிறது. மேலும் இரவு தலைக்கு குளித்து விட்டு காலையில் எழுந்தால் உங்கள் முடி மிருதுவாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்குவது உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.Do you take a bath before sleeping at night? 


At present, it is raining all over Tamil Nadu. Some people who want to escape the cruelty of this sun are bathing in the morning. Many people have the habit of taking a bath before going to bed. In this case, bathing at night, when the body changes. 

Doctors say that bathing at night can bring about many miraculous changes in your body than bathing in the morning. It not only enhances your sleep quality and health but also provides you with many psychological benefits. 

Avoid acne scars: - Wandering outside during the day and going to bed with oil on your face at night can cause pimples on your face. Cleaning your body with zinc soap at night will protect you from acne. It is best to fall asleep soon after taking a shower. 

Resist Seasonal Allergies: - When you have allergies to the body, you may be exposed to germs and skin when you go outside. If you sleep in the shower at night, the germs in your body will increase the risk of allergies. It can also damage your sleep. 

Refreshing: - Bathing in moderately warm water at night will prevent tension and tension, and provide good refreshment for the body. It will also calm you down physically and psychologically. Bathing in warm water can be an antidote to the work done all day. When you sleep at night, your sleep quality will increase manifold. 

Healthy Skin: - The production of growth hormones is essential to keep your skin healthy. Also, the hormone released during intercourse can affect the skin. The production of these two hormones is high at night. 

So bathing at night helps balance the levels of hormones by cleaning up the hormones that are on the surface of your body. More nighttime baths can promote hormones that increase your skin health. 

Hair health: - Your hair is the most beneficial for bathing at night. It helps to retain moisture in your hair. Also, if you wake up in the morning after bathing your head at night, your hair will be smooth Sleeping at night can also increase your hair growth.

No comments:

Post a Comment

Please Comment