பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கு எக்கச்சக்கமான நன்மைகள் என்னென்ன? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கு எக்கச்சக்கமான நன்மைகள் என்னென்ன?

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கு எக்கச்சக்கமான நன்மைகள் என்னென்ன?


நம்மில் பலருக்கும் பழங்கள் சாப்பிடுவது பிடிக்கும்.அதிலும் ஒரு சிலர் பழங்களில் தேன்,உப்பு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவர். அதிலும் நெல்லி, மாங்காய் போன்றவற்றில் உப்பு தூவி சாப்பிடும்போது அதன் சுவையே தனி தான். 

இவாறு பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். நாம் உப்பு தூவி சாப்பிடுவதால் பழங்களை பிரஷ்ஷாகவும்,அதில் உள்ள பாக்டீரியாக்கள் மேலும் வளராமலும் தடுக்கும். 

அதேபோன்று உப்பு கலந்த நீரில் பழங்களை கழுவினால், பழங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம் மற்றும் கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும். திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் அசிட்டிக் அதிகமாக உள்ளது. 

அதேபோன்று நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. அதனால் இதனுடன் உப்பு சேர்த்துக் கொண்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்கும். அதேபோல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது.


What are the benefits of eating salt in fruits?

Many of us love to eat fruits, but a few of us will add honey and salt to the fruit. Especially when you eat a sprinkle of salt, such as Nelly and Mango. Let us now consider the benefits of eating salt in fruits. 

When we eat salt, it will brush the fruit and prevent the bacteria from growing. Similarly, rinsing the fruits with saline water will eliminate the effects of pesticides and germs on the fruit. 

Acetic is high in fruits such as grapes, oranges and lemons. Also high in fiber and vitamins. So adding salt to it will balance the acid secreted in the stomach. It is also said to have problems with digestion.

No comments:

Post a Comment

Please Comment