டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?

டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?சென்னையில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Technical Assistant காலியிடங்கள்: 01 

சம்பளம்: மாதம் ரூ.5000 

 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முக மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Animal Nutrition, PGRIAS Campus, Kattupakkam, Chengalpattu(Dt). Ph:9444477155 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.01.2020 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Please Comment