உஷார்!! வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு இதை மறக்காம கொடுங்க! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

உஷார்!! வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு இதை மறக்காம கொடுங்க!

உஷார்!! வர்ற ஞாயிற்றுக்கிழமை உங்க குழந்தைகளுக்கு இதை மறக்காம கொடுங்க!


தமிழகத்தில், சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும். 1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. 

ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காகக் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள போலியோ முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்.. 

கமல்ஹாசன் கட்சியுடன் காங்கிரஸ் போடும் திட்டம் சென்னையை பொறுத்தளவில், பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.03 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறதாம். 

இந்த பணிகளுக்காக, 1,645 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட முடியாவிட்டால், அடுத்தடுத்த நாட்களில், வீடுகளுக்கே களப் பணியாளர்கள் நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள். 

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அதிகாரிகள் மூலம், அறிவுறுத்தப்பட்டுள்ளது.BEWARE !! Give this to your kids on a dry Sunday!

In Tamil Nadu, in all areas including Chennaion Sunday, January 19, in all parts of Tamil Nadu, including Chennai. Polio drops have been administered nationwide since 1995 for the prevention of adolescent fever. It is mandatory for children under the age of 5 to take the drops. 

After 1998, no child has been infected with polio in Tamil Nadu. However, children are being given polio drops so that the impact of the polio epidemic can no longer be cleaned in Tamil Nadu. A total of 72 lakh children will be provided with drops through polio camps across Tamil Nadu on the 19th. 

The health department is planning to set up more than 50 thousand camps. The polio drip camp continues regularly from 7am to 5pm. The Congress is planning to join Kamal Haasan's party in Chennai. For these tasks, 1,645 camps have been set up. 

If, for the most part, the polio drops cannot be avoided, then in the following days, field workers will visit the homes and give the drops. Parents are advised by the authorities, under the age of 5, to take advantage of polio drops.

No comments:

Post a Comment

Please Comment