புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 8ப்ரோ. - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 8ப்ரோ.

புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் ரெட்மி நோட் 8ப்ரோ.


சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்டபோன் ஆனது சீனாவில் ட்விலைட் ஆரஞ்சு வண்ண விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதே வண்ணத்தில் விரைவில் இந்தியாவிலும் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோவின் ட்விலைட் ஆரஞ்சு வண்ணத் திட்டம் மேல் பகுதியில் கேரட் இளஞ்சிவப்பு நிழலுடன் ஒரு சாய்வு பூச்சு உள்ளதுஇ இது படிப்படியாக லேசான ஆரஞ்சு நிறமாக கீழே மங்கிவிடும். 

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அனைத்து பகுதிகளிலும் அதிக வரவேற்ப்பைபெற்றுள்ளது. மேலும் இப்போது ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம் 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் எச்.டி.ஆர் டிஸ்பிளே MIUI 10 இயங்குதளத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் / 64ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் குவாட் கேமரா அமைப்பு 

 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா 

 4 ஜி வோல்டிஇ வைஃபை புளூடூத் ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் யூ.எஸ்.பி டைப்-சி 3.5 மிமீ ஆடியோ ஜாக் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்  4,500 எம்ஏஎச் பேட்டரி சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம் 6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர் 4 ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 

128ஜிபி குவாட் கேமரா செட்டப் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா 2 டெப்த் சென்சார் 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா 4,000 எம்.ஏ.எச் பேட்டரி


Redmi Note 8 Pro Introduced with New Variations. 


Siomi's Redmi Note 8 Pro smartphone has been introduced in China with the Twilight Orange color option. The Redmi Note 8 Pro will be launched in India soon in the same color.

The Twilight Orange Color Scheme of Redmi Note 8 Pro has a gradient finish with a carrot pink shade on the upper side which gradually fades down to a light orange.

This smartphone is especially popular in all areas. Now let's look at the highlights of the Redmi Note 8 and Redmi Note 8 Pro smartphones.

Redmi Note 8 Pro Highlights 6.53 'Inch Full HD Plus HDR Display MIUI 10 With Android 9 Pie Octa Core MediaTek Helio G90T Processor 6GB and 8GB RAM / 64GB and 128GB Storage Camera Variant

Primary camera with 64 megapixel Ultra wide angle camera with 8 megapixel Macro lens camera with 2 mega pixel Depth sensor with 2 mega pixel Front selfie camera with 20 mega pixel4G VoLTE Wi-Fi Bluetooth GPS / A-GPS USB Type-C 3.5mm Audio Jack 18W Fast Charging 4,500mAh battery RAM

128 GB Quad Camera Setup Primary Camera with 48 Mega Pixel Wide Angle Lens Camera with 8 Mega Pixel Macro Lens Camera with 2 Mega Pixel 2 Depth Sensor 13 Mega Pixel Front Selfie Camera with 4,000 mAh Battery

No comments:

Post a Comment

Please Comment