705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை

705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை

தலைவாசல்: நடப்பு கல்வியாண்டில், 705 பாடப் பிரிவுகள் தொடங்க, நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் கூறினார்.தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லுாரியில், 

நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:நடப்பு கல்வியாண்டில், 705 பாடப் பிரிவுகள் தொடங்க, முதல்வர், நடவடிக்கை எடுத்துள்ளார். தலைவாசல், கெங்கவல்லியில் அரசு கல்லுாரிகள் துவங்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.


Action to start 705 subjects

Higher Education Minister said that in the current academic year, 705 curriculum units are in the process of launchingInterview by Minister Anbalakaran, who attended the graduation ceremony: 

The Chief Minister has taken steps to launch 705 subjects in the current academic year. The headquarters of the Government of Calgary will be decided after considering the commencement of stone quarries.

No comments:

Post a Comment

Please Comment