தேசிய பெண் குழந்தைகள் தின 5 நிமிட குறும்பட போட்டி அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தேசிய பெண் குழந்தைகள் தின 5 நிமிட குறும்பட போட்டி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின 5 நிமிட குறும்பட போட்டி அறிவிப்பு 

தி.மலை மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தேசிய பெண் குழந்தைகள் தினம் வரும் 24-ம் தேதி ‘நான் பெண் குழந்தையாக இருக்க பெருமைப்படுகிறேன்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட உள்ளது.

 இதன் ஒரு பகுதியாக, மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக ‘தெய்வம் தந்த வரம்-மகள்’ என்ற தலைப்பில் குறும்பட போட்டி நடத்தப்பட வுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் சிறந்த குறும் படத்துக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வுள்ளது. 

 எனவே, குறும்பட போட்டி யில் பங்கேற்க விரும்புபவர் கள் வரும் 16-ம் தேதிக்குள் தங்களின் குறும்படத்தை சி.டியாக அல்லது பென் டிரைவில் பதிவு செய்து நேரில் அல்லது 99439-02246 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அல்லது dswo.msktvm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் முழு விவரங்களுடன் அனுப்பலாம். குறும்படம் 5 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்க வேண் டும். 

இந்த குறும்படத்துக்கான பதிப் புரிமை மாவட்ட சமூக நலத் துறையை மட்டுமே சேரும். இந்தப் போட்டியில் திருவண்ணாமலை மாவட் டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Announcements of National Girl Child 5 Day Short Contest in Thiruvannamalai District

Short Film Competition has been announced for the National Girls' Day in the Malay District. According to a press release issued by Thiruvannamalai district collector Kandaswamy, on the 24th of the National Women's Day, I am proud to be a girl. As part of this, a short competition titled '

The Goddess of Blessed Mother-daughter' is being held through the District Social Welfare Department. Out of this, the best short film of the year will be awarded Rs 25 thousand, second place Rs 15 thousand and third place Rs 10 thousand. 

Therefore, those who wish to participate in the Short Contest can register their shorts on CD or Penn Drive by 16 or by sending an email to 99439-02246 or by email at dswo.msktvm@gmail.com. The short film should run for 5 minutes. The record for this short film will only join the District Social Welfare Department. Priority will be given to those who belong to the Mavattam of Thiruvannamalai.


No comments:

Post a Comment

Please Comment