'நீட்' தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று முதல் 31-ந் தேதி வரை வாய்ப்பு - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Wednesday, January 15, 2020

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று முதல் 31-ந் தேதி வரை வாய்ப்பு

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று முதல் 31-ந் தேதி வரை வாய்ப்புநாடு முழுவதும் 'நீட்' தேர்வு எழுதுவதற்கு 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத இருக்கின்றனர். 

இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்ய இன்று (புதன்கிழமை) முதல் 31-ந் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27-ந் தேதி வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருக்கிறது. 

அதனைத் தொடர்ந்து 'நீட்' தேர்வு மே மாதம் 3-ந் தேதி மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Candidates applying for 'NEET' will have the opportunity to revise them from today till 31st

Approximately 15 lakhs 93 thousand 452 candidates have applied for the 'NEET' exam to be rectified from today till 31st. 1 lakh 17 thousand 502 candidates from Tamil Nadu to apply for the exam. Those who have applied online are given the opportunity to revise them from today (Wednesday) till 31st. 

The National Selection Agency is planning to release the hall tickets for the exam on March 27. The 'Need' selection will be held from 2 pm to 5 pm on May 3rd. The results of the examination will be announced on June 4.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .