இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

இந்திய பாதுகாப்பு படையில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 418 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 418 

காலியிடங்கள் விவரம்: 

1. தேசிய அகாடமி - 208 

2. கப்பல்படை - 42 

3. விமானப்படை -120 

4. நாவல் அகாடமி - 48 

வயதுவரம்பு: 02.07.2001 - 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. எஸ்சி, எஸ்டி., பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/mainmenu2.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2020

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .