ரூ.1 லட்சம் சம்பளத்தில் டிஎம்பி வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ரூ.1 லட்சம் சம்பளத்தில் டிஎம்பி வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

ரூ.1 லட்சம் சம்பளத்தில் டிஎம்பி வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(டிஎம்பி) காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: General Manager/ CTO(Information Technology) 

சம்பளம்: மாதம் ரூ.1,40,000 

பணி: Deputy General Manager (Information Technology) 

சம்பளம்: ரூ.1,25,000 

பணி: Graduate in Law (Legal) 

சம்பளம்: மாதம் ரூ.1,00,000 

பணி: Deputy General Manager (Credit) 

சம்பளம்: 1,25,000 வயதுவரம்பு: 4 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். தகுதி: சம்மந்தப்பட்ட பணியில் தனியார் அல்லதுப பொதுத்துறை வங்கிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General manager, Human Resources Development, Tamilnadu Mercantile Bank Limited, Head Office, #57, V.E.Road, Thoothukudi - 628 002. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.01.2020

No comments:

Post a Comment

Please Comment