10ம் வகுப்பு பொதுத்தேர்வு தத்கல் திட்டம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தத்கல் திட்டம் அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தத்கல் திட்டம் அறிவிப்பு


இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி, 6 முதல், 13 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த தேதிகளில், விண்ணப்பிக்க தவறியவர்கள், சிறப்பு அனுமதியான, &'தத்கல்&' திட்டத்தின் கீழ், ஆன்லைனில், ஜன., 20, 21ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.விருப்பமுள்ள தனி தேர்வர்கள், அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். 

அரசு தேர்வு சேவை மையங்களின் விவரங்களை, https://www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Announcement of Class 10 General Elections

10th Class Elections Declaration Plan Announcement, State Selective Press Release: Time has already been granted for the Tenth Class General Elections to apply for the election. The application was announced from January 6 to 13. 

Those who fail to apply can apply online, Jan. 20, 21, under Special Permit & 'Datkal &' scheme. The details of Government Exam Service Centers can be found on the website at https://www.dge.tn.gov. Thus, it is stated therein.

No comments:

Post a Comment

Please Comment