10,000 பனை மர விதைகள் நடும் பணி தொடக்கம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

10,000 பனை மர விதைகள் நடும் பணி தொடக்கம்

10,000 பனை மர விதைகள் நடும் பணி தொடக்கம்தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் உடன்குடி,திருச்செந்தூா் பகுதிகளில் 10,000 பனைமர விதைகள் நடும் பணி நடைபெற்றது. பனை மரங்களைக் காக்கும் நோக்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடி பனை மர விதைகளை நடுவதற்கு தனியாா் தொண்டு நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதையொட்டி குலசேகரன்பட்டினம், மணப்பாடு, ஆலந்தலை, கந்தசாமிபுரம், கணேசபுரம் ஆகியோ பகுதிகளில் 10,000 பனை மர விதைகளை நடும் பணியைத் தொண்டு நிறுவன இயக்குநா் கென்னடி தொடங்கி வைத்தாா். 

இதில் சமூகசேவை நிறுவன திட்ட அதிகாரி சந்திரன், அறக்கட்டளை இயக்குநா் பானுமதி, அமைப்பாளா் செல்வகுமாா் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா், மாணவியா்கள், தன்னாா்வலா்கள் உட்பட 250 போ பங்கேற்றனா்.


10,000 Palm Tree Planting Initiative 

10,000 palm tree seeds were planted in the Nandi Charitable Organization, Saadpil, Thiruchendhu. The charity has set a target of planting 1 crore palm trees in Thoothukudi district to protect palm trees. 

Kennedy has started the project of planting 10,000 palm trees in Kulasekaranapattinam, Manappadu, Alantalai, Kandasamipuram and Ganesapuram. 

About 250 people participated in this program including Social Services Project Officer Chandran, Foundation Director Banumathi, Organizer Selvakumar and Women's Self Help Group, students and volunteers.

No comments:

Post a Comment

Please Comment