மிளகு PEPPER TEA டீ யால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்!!! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

மிளகு PEPPER TEA டீ யால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்!!!

மிளகு டீ யால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்!!!  PEPPER TEA

காலை எழுந்ததும் வெண்ணீரில் மிளகு தூள் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடை குறைகிறது. உடலில் செல்கள் அதிகரித்து நோயை அண்டவிடாது. தொடர்ந்து ஒருவாரம் இந்த மிளகு டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும். மலச்சிக்கல் ஏற்படும் பொழுது மிளகு டீயை வெறும் வயிற்றில் குடிப்பதால் அதனை தவிர்க்கிறது. மேலும் சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்கி பொலிவுறசெய்யும். சயனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மிளகுடன் வெற்றிலையை கொதிக்கவைத்து குடித்தால் நின்றுவிடும். 

தும்மலும் நின்றுவிடும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த மிளகு நீர் உதவியாக இருக்கும். இந்த நீரை தொடர்ந்து பருகிவந்தால் அதிக கலோரிகளை குறைத்து எடையை சரியாக வைத்திருக்கும். மேலும் எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இனிப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள் தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து குடிக்கலாம். இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும். The post மிளகு டீ யால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்!!!

Benefits Of Pepper Tea 

Getting up in the morning and drinking peppermint powder in butter will boost immunity. Reduces body weight. Increasing the number of cells in the body does not eliminate the disease. Drinking this pepper tea regularly for a week will remove the toxins and cleanse the body. When constipation occurs, pepper tea can be avoided by simply drinking the stomach. 

It also removes germs from the skin. People who have cyanus problems will stop drinking and drinking with pepper. Sneezing will stop. This pepper water is helpful for those who are looking to lose weight. If you continue to drink this water, you will burn more calories and maintain weight. It also gives good health to the bones. Those who want to have sweets can drink honey or pancake. Follow our page to get more information like this. The post Benefits Of Pepper Tea

No comments:

Post a Comment

Please Comment