EMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி! - துளிர்கல்வி

Latest



துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Thursday, December 12, 2019

EMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

EMIS FLASH : வருகிறது மாணவர்கள் வருகைப் பதிவில் புதிய வசதி!


மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி ( SMS ) அனுப்பும் வசதி : அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, State Emis Team அனுப்பப்பட்டுள்ள Report ன் அடிப்படையில், இணைப்பில் கண்டுள்ள பள்ளி ஆசிரியர்களின் தொலைபேசி எண்ணினை மாணவர்களின் சுய விவரத்தில் ( Students profile ) update செய்யப்பட்டுள்ளது.


இனி மாணவர்கள் விடுப்பு எடுக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.எனவே, இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் சரியான Mobile எண்ணினை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







1 comment:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .