சபாஷ் அண்ணே - அரசுப் பேருந்து நடத்துனருக்கு குவியும் பாராட்டுகள் ! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

சபாஷ் அண்ணே - அரசுப் பேருந்து நடத்துனருக்கு குவியும் பாராட்டுகள் !

சபாஷ் அண்ணே - அரசுப் பேருந்து நடத்துனருக்கு குவியும் பாராட்டுகள் !

ADQPU7461G
அரசுப் பேருந்தின் நடத்துனர் ஒருவர் பணிவாக பேருந்தைப் பயன்படுத்தும் விதம் பற்றி கூறியிருப்பது சமூகவலைதளங்களில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 

 சென்னையில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றுபவர் சிவசண்முகம் என்பவர். இவர் தனது பேருந்தில் வரும் பயணிகளிடம் கனிவாக பேருந்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்றும் எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பயணத்தொகை என்றும் விரிவாக விளக்குகிறார். இதை அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அனைவரும் அந்த நடத்துனரையும் ஓட்டுனரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Sabash Anne - State Bus Operator Acclaim! Shivashanmugam is the conductor of a government bus from Chennai to Coimbatore. He explains to the passengers on his bus how to keep the bus clean. One of the bus passengers took the video and posted it on social networks. Everyone who has heard this is praising the driver and the driver.

No comments:

Post a Comment

Please Comment