இயற்கையான முறையில் வீட்டை கூலாக வைப்பது எப்படி ?? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இயற்கையான முறையில் வீட்டை கூலாக வைப்பது எப்படி ??

இயற்கையான முறையில் வீட்டை கூலாக வைப்பது எப்படி ??முதலில் மொட்டை மாடியில் வெயில் நேரடியா படுவதை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும். வெள்ளை பெயிண்ட் அடித்தால், வெயிலை பிரதிபலித்து விடும். இதனால் வெப்பம் தரையிறங்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது. 

மாடியில் பசுமை குடில், தென்னை ஓலை, சாக்குப் பை ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு பரவலாக மாடியில் ஆங்காங்கு போடலாம். முடிந்த அளவு சீலிங் மின்விசிறிக்குப் பதிலாக, மேசை மின்விசிறியைப் பயன்படுத்தலாம். 

இரவில் உறங்குவதற்கு முன்பு, படுக்கும் தரையில் சிறது நீர் தெளிக்கலாம். ஈர துணிகளை சிறிது நேரம் விரித்து வைத்திருக்கலாம். இதனால், படுக்கும் போது தரை குளிர்ச்சியாக இருக்கும். எக்ஸாஸ்ட் பேன் பயன்படுத்தலாம்.How to keep the house cool in a natural manner? 

First you need to control the amount of sunlight on the terrace. If the white paint hits, the sun will reflect. Thus the heat is controlled from the ground up. The floor is covered with green cottage, coconut oven, sack pie asbestos seat and spread out. 

You can use the desk fan instead of the ceiling fan as much as possible. Before bedtime, you can spray water on the ground. Wet clothes can be stretched for a while. Thus, the ground will be cold when laying. Exhaust lice can be used.

No comments:

Post a Comment

Please Comment