செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்

*செல்போன் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் எனத் தகவல்!*

டிசம்பர் 6ம் தேதி முதல் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்களை, 40% அளவிற்கு ஜியோ நிறுவனம் உயர்த்த இருப்பதாக தகவல்!

இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தங்கள் கட்டன உயர்வு குறித்த அறிக்கையை நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Please Comment