மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.? - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Sunday, December 1, 2019

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.?

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

😁😁😁😁👌👌👌

*மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்.?*
.

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது

செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது

WIFE: செம அடி அடிக்குது.

HUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..😆😆😆

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .