பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்! அரசு அதிரடி! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்! அரசு அதிரடி!

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்! அரசு அதிரடி! 
ஸ்மார்ட்போனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பழக்க வழக்கம், கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த நிலையில் பஞ்சாபில் அரசுசார்பாகவே பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஒரு லட்சத்து 6 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். 

ADQPU7461G

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு தற்போது நிறைவேற்ற உள்ளது.தமிழகத்தில் 11 ஆவது மற்றும் 12 ஆவது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்பட்டு வரும் நிலையில் பஞ்சாபில் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படவுள்ளது.

With the smartphone being a deterioration of the customs and culture of school and college students, the government of Punjab will be given free smartphone for school children. 


First, on January 26, Republic Day, one lakh six thousand smart phones will be offered to 11th and 12th grade students, he said. The Congress government is now fulfilling the promise made during the Punjab assembly elections.


No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .