நெஞ்சில் பிடித்துள்ள தீராத சளி மற்றும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் ஓமத்தின் பயன்களை பார்ப்போமா? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

நெஞ்சில் பிடித்துள்ள தீராத சளி மற்றும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் ஓமத்தின் பயன்களை பார்ப்போமா?

நெஞ்சில் பிடித்துள்ள தீராத சளி மற்றும் வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் தரும் ஓமத்தின் பயன்களை பார்ப்போமா? 

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும் ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது. 

தினமும் இரவில் அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு கொதித்தவுடன் அதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். காலை எழுந்து நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும். 


சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நிற்கும். 

சிறிது ஓமம் பொடி சிறிது உப்பு ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால் நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். 

வயிற்றுவலி உடனே தீர ஐந்து கிராம் ஓமத்துடன் உப்பு பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து சாப்பிடலாம். 

ஓமத்துடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். 

ஓமத்தை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.

ஓமத்தின் எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி காணாமல் போய்விடும்.

Basil

It is a good idea to consume a diet that is easy to digest and all the stomach problems.

Four slices of pineapple and two spoonfuls of pomegranate should be boiled in water every night. Get up in the morning and drink well. If done for 15 days, the belly disappears.

Boil a spoonful of water in a little water and then boil it with 100 ml coconut oil. Filter camphor powder.

Drink a little bit of Basil powder and a little salt in the mouth to relieve the mucus in the chest.

You can immediately combine with five grams of oatmeal, salt and pepper to combine with honey.

Drinking palm jaggery with Basil in the morning will strengthen the body.

If you boil Basil in water, asthma will not go away. Digestion in the stomach is steady.

Tooth pain will disappear if the oil is poured into the tooth and pressed into the tooth.No comments:

Post a Comment

Please Comment