மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ??

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ??ஆடு, கோழி இறைச்சியை விட மீன் உணவுகள் தீங்கில்லாதது. அதனால்தான் அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களில் இருந்து மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. மீன் உணவு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக் கிறது. 

மன அழுத்தம் வராமல் காக்கிறது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்றும் இதைச் சொல்லலாம். முக்கியமாக குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. வாரத்திற்கு மூன்று முறையாவது மீன் எடுத்துக் கொள்ள வேண்டும். 

மீன் உணவு வகைகளோடு மீன் எண்ணெய் சேர்த்து எடுத்துகொளவதும் நல்லது. மீன் இயற்கையாகவே புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மீன்களில் அதிகளவு புரோட்டீன் மற்றும் விட்டமின் டி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. 

மீன் உணவுகள் குடல் புற்றுநோய் மட்டுமல்லாமல் கண்களையும் பாதுகாக்கிறது. மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. 

வளரும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளைப் பழகும் போது அதிகமாக கடல் வாழ் உணவுகளைக் குறிப்பாக மீன் உணவுகளைப் பழக்க வேண்டும்.


What are the benefits of eating fish? 

Fish foods are more harmful than goat and chicken meat. That is why one of the non-vegetarian foods is made from fish. Fish diet reduces high blood pressure. Saves the heart. Stress Stress. It can also be said that food is essential for pregnant and lactating mothers. 

Prevents predominantly colon cancer. Fish should be taken at least three times a week. It is also good to take fish oils with fish dishes. Fish naturally have the ability to fight cancer. Fish contain plenty of nutrients such as protein and vitamin D. 

Fish foods not only protect the colon but also the eyes. When you eat fish foods, the bad fats in your body are dissolved. Growing children should adopt more seafood, especially fish foods, when using non-vegetarian foods.

No comments:

Post a Comment

Please Comment