தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்தேவையான பொருட்கள் : பால் – ஒரு கப், நாட்டு சர்க்கரை – தேவையான அளவு, சுக்கு, மிளகு பொடி – 1/2 டீஸ்பூன், மஞ்சள் பொடி – சிறிதளவு.

 செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்ச வேண்டும். அதில் சுக்கு, மிளகு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து இறக்கி வடிக்கட்டி குடிக்கவும். சுவையான சுக்கு மிளகு பால் ரெடி.


Throat Problems Spicy Pepper 


Dairy products: Milk - A cup, Country sugar - Quantity, Chukka, Pepper powder - 1/2 tsp, Turmeric powder - A little. 

Procedure: Milk should be brewed first. Add sugar, pepper powder, country sugar and bring to a boil. Add a pinch of turmeric powder and drink the filter. Flavorful Spicy Pepper Milk Ready.

No comments:

Post a Comment

Please Comment