பார்வை குறைபாட்டுக்கு 'நானோ டிராப்ஸ்' - ஆய்வு தகவல் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பார்வை குறைபாட்டுக்கு 'நானோ டிராப்ஸ்' - ஆய்வு தகவல்

பார்வை குறைபாட்டுக்கு 'நானோ டிராப்ஸ்' - ஆய்வு தகவல்

பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். ''இனி காலம் முழுவதும் கண்ணாடியோடத்தான் அலையணுமா?'' என்பது பலரின் ஆதங்கமாக இருக்கும். இந்த பிரச்சினைக்கு புதிதாக வழி பிறந்திருக்கிறது. ''சொட்டு மருந்தை கண்களில்விட்டால் போதும். 

ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை'' என்கிறது, இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு. அதோடு, ''மருத்துவரிடம்கூட போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர். 

அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்'' என்று சொல்லி ஆச்சரியப்படவைக்கிறது, அந்த ஆய்வு. அது கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ, பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல்ஆப் உதவியுடன் 

''நானோ டிராப்ஸ்'' என்னும் சொட்டு மருந்தை விட்டு சரிசெய்யலாம் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இஸ்ரேலின் ‌ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் பார்இலான் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில்தான் இந்த சொட்டு மருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது.


'Nano drops' for visual impairment - has the study informed communication disorder? 


That's it. "Will you be wandering around in the mirror for a long time?" A new way has been born for this problem. '' The drops are just in the eyes. No need for life and glass, no surgery, ”says a recent study in Israel. “Not even the doctor. Your smartphone is your doctor. Surprisingly, you can find a solution to your vision deficiency. ” They have also seen that it can be corrected with the use of mobile nap drops called "nano-drops" for vision and vision. 

The drug was discovered in a study conducted by Israel's Zare Zedek Medical Center and Barilan University.

No comments:

Post a Comment

Please Comment