பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ! - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ!

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

222! 333! 444! 555! பயணர்களை கவர புது புது திட்டங்களை அறிவித்த ஜியோ! 

இந்தியாவில் மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் ஜியோ நெட்ஒர்க் வந்த பிறகு தங்களது போட்டி நெட்ஒர்க் உடன் போட்டிபோட்டுக்கொண்டு தொலைத்தொடர்பு அதிரடி விலை குறைப்பில் களமிறங்கின. தற்போது அந்த ஜியோவை சேர்த்து அனைத்து நெட்ஒர்க்களும் கணிசமாக தங்களது விலையேற்றத்தினை அறிவித்துள்ளது. தற்போது விலையேற்றப்பட்ட புதிய ஜியோ பிளான் படி, 

 1776 நாட்களுக்கு 336 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம் 

 444 நாட்களுக்கு 84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம் 

149 நாட்களுக்கு 24 நாட்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம் 

 333 நாட்களுக்கு 56 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்

 222 நாட்களுக்கு 28 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம்  

555 நாட்களுக்கு 84 நாட்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, அணைத்து கால்களும் இலவசம் 

 இன்னும் பயனர்கள் கவரும் வண்ணம் பல திட்டங்களை அறிவிக்க உள்ளது

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .