விரைவில் புதிய தேசிய கல்வி கொள்கை  - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

விரைவில் புதிய தேசிய கல்வி கொள்கை 

விரைவில் புதிய தேசிய கல்வி கொள்கை 

டெல்லியில் உள்ள ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசும்போது, “ஒவ்வொரு நாளும் ஒரு லிட்டர் தண்ணீரை சேமிக்க மாணவர்கள் உறுதி யேற்க வேண்டும். 

மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களையும் அவ்வாறு சேமிக்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலா ளர் ஆர்.சுப்ரமணியன் பேசும் போது, “புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் பொது மக்களின் பார்வைக்கு வெளி யிடப்படும்” என்றார். - பிடிஐ

Speaking at a function held at the AICTE (All India Technical Education Council) campus in New Delhi soon, Human Resource Development Minister Ramesh Pokhri said, “Students must pledge to save one liter of water every day. 

We should encourage family, relatives, friends and nearby residents to do the same. ” Speaking at the event, Ministry Secretary HR Subramanian said, "The new national education policy will soon be revealed to the public." - PDI


No comments:

Post a Comment

Please Comment