சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ??

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ??சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நலம் பயக்கிறது. மேலும் இது சுவாரசியமான, அதிக கஷ்டமில்லாத உடற்பயிற்சியாக இருக்கிறது. சைக்கிள் ஓட்டம், மனஅழுத்தம், படபடப்பைக் குறைக்கிறது. உடம்பின் கீழ்ப்பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. 

நமது ஒட்டுமொத்த சக்தியையும் வலுவையும் அதிகரிக் கிறது. உடம்பின் சீர்நிலை, ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்து கிறது. மனஅழுத்தத்தைத் துரத்த உதவுகிறது. நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 

மனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோனாகிய 'கார்ட்டி சோலின்' அளவைக் குறைக்கிறது. உடல் பருமன் குறையும். மூட்டு பிரச்னைகள் ஏற்படாது.What are the benefits of cycling?


Cycling benefits not only the body but also the mind. And this is a more enjoyable, more effortless exercise. Reduces cycling, stress, and cramps. Strengthens the lower muscles of the body. Increasing our overall strength and strength. 

Improves the body's coordination and coordination ability. Helps to overcome stress. Guaranteed good sleep. Reduces levels of the stress-causing hormone 'Carty Soul'. Decrease in obesity. No joint problems.

No comments:

Post a Comment

Please Comment