ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்/ஆசிரியர் மகள் ஓய்வுவூதியம் பெறலாம்!! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Sunday, December 1, 2019

ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்/ஆசிரியர் மகள் ஓய்வுவூதியம் பெறலாம்!!

ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்/ஆசிரியர் மகள் ஓய்வுவூதியம் பெறலாம்!! 

அரசாணை எண் : 321 
நாள் : 28/11/2011. அரசாணைப்படி ஓய்வூதீயம் பெறும் அரசு ஊழியர்/ஆசிரியரின் மகள் ஓய்வூதியம் பெறத்தகுதி உடையவராவார். 
https://www.thulirkalvi.com/2019/07/join-our-whatsapp-groups.html
அவரது மகள் திருமணமாகி விவாகரத்தானவராகவோ, திருமணமே ஆகாதவராகவும், விதவைப் பெண்ணாகவும் இருத்தல் வேண்டும்.


No comments:

Post a Comment

Please Comment