தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Saturday, December 7, 2019

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி 

Image Credit by Dinakaran
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 19ம் தேதி ஆகும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

Local body elections in 27 districts excluding 9 districts Held on 27th and 30th: Interview with Election Commissioner

Elections Commissioner Palanisamy has said that the local government elections will be held on December 27 and 30 in 27 districts, excluding 9 districts.

The Tamil Nadu elections for the local government elections will be held from December 9 to 16. The deadline for withdrawing nominations is December 19. The Election Commissioner has announced that the number of polling booths will be held on January 2.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .