5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, தேர்வு மையங்கள் 1 கி.மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, தேர்வு மையங்கள் 1 கி.மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும்

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, தேர்வு மையங்கள் 1 கி.மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும்தமிழகத்தில் இந்த வருடம் முதல் 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், 

அருகிலுள்ள பள்ளிகளில் தேர்வு மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கி.மீ தொலைவுக்குள்ளும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ தொலைவுக்குள்ளும் இருக்கும் பள்ளிகளில் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


The General Elections for Grades 5 and 8 are to be held within a distance of 1 km.

Since most government schools in rural areas have small numbers of 5th and 8th grade students, it was advised to set up exam centers in nearby schools. Accordingly, the Director of Government Examinations Department has ordered the establishment of Examination Centers in schools within a distance of 1 km for Class 5 students and 3 km for Grade 8 students.

No comments:

Post a Comment

Please Comment