ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா?

ரூ.44 ஆயிரம் சம்பளத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா? ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 பணி: Technical Assistant - 41 
பணி: Scientific Assistant - 03 

பணி: Library Assistant 'A' - 03 
 சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400 
வயதுவரம்பு: 13.12.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. Technical Assistant (Automobile Engineering) - 01 
2. Technical Assistant (Chemical Engineering)- 02 
3. Technical Assistant (Civil Engineering)- 04 
4. Technical Assistant (Computer Science and Engineering) - 04 
5. Technical Assistant(Electrical and Electronics Engineering)- 05 
6. Technical Assistant(Electronics and Communication Engineering) - 05 
7. Technical Assistant(Electronics and Instrumentation Engineering)- 02 
8. Technical Assistant(Mechanical Engineering)- 16 
9. Technical Assistant (Mechanical Engineering with certification in Boiler Operations)- 01 

தகுதி: 

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

10. Scientific Assistant Fine Arts (Photography) - 01 
11. Scientific Assistant MPC (Physics) - 01 
12. Scientific Assistant (Computer Science) - 01 

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் 
 13. Library Assistant 'A'- 01 
தகுதி: Library Science,Library and Information Science போன்ற பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

 தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் தொழில்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://apps.shar.gov.in/TechAsst/advtTest.jsp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2019

No comments:

Post a Comment

Please Comment