இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Wednesday, December 4, 2019

இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

இனி 3 நாளில் நாம் நினைத்த மொபைல் நெட்ஒர்க் மாறலாம்! ட்ராய் அதிரடி அறிவிப்பு!

நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது. இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. 

ADQPU7461G
இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெட்ஒர்க் மாற்றத்துக்காக தங்களது மொபைல் போனில் இருந்து 1900 என்கிற என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவேண்டும். அங்கிருந்து வரும் யு.பி.எஸ் கோடு எண் கிடைக்கும் அதனை கொண்டு விரும்பிய நெட்ஒர்க்கிற்கு 3 நாளில் மாறிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

The mobile network we thought of in 3 days could change! Troy Action Notification! It is over 5 days before we switch from one mobile network to another. Currently the telecommunications regulator Troy (TRAI) has reduced this delay. Troy has now reduced the delay to 3 working days. 

3 days is enough for us to switch to NetWare. It has also been reported that if the option is rejected without a valid reason for switching to the network, the particular network will be fined 10 thousand rupees. For this network change you have to send a message from their mobile phone to 1900. It is stated that the UPS line number that comes from it can be changed to the desired network in 3 days.


No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .