டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி முதலிடம் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Monday, December 2, 2019

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி முதலிடம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி முதலிடம் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-2 தேர்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மாணவி சுபாஷினி முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி யின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது. இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 35 பேரில் 21 பேர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர் கள். 

தமிழக அளவில் முதலிடம் பெற்ற சி.ஏ.ரிஷப் என்ற மாணவரும் இங்கு பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சமீபத்தில் வெளியான குரூப்-2 தேர்வில் மாநில தரவரிசை பட்டியலில் கிங்மேக்கர்ஸ் மாணவி சுபாஷினி முதலிடம் பெற்றுள்ளார். 

மேலும் சவுந்தர்யா, ஷோபனா, நிக்ஷன், சிவகாமி, காயத்ரி, அமிர்தவர்ஷினி, ஜெயச்சந்திரன், ராஜேஷ்குமார் ஆகியோரும் தரவரிசைப்படி 100 இடங்களுக்குள் வந்துள்ளனர். 

 கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் சென்னை, திருச்சி, மதுரை, கோவை கிளைகளில் 2019-20-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் நாளை (டிச.3) முதல் (ரெகுலர் மற்றும் வார இறுதி) தொடங்க உள்ளதால், இதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9444227273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.kingmakersiasacademy.com என்ற இணையதளத்தை காணலாம். 

No comments:

Post a Comment

Please Comment