இன்றைய கல்வி செய்திகள் 04/12/19 (2) - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இன்றைய கல்வி செய்திகள் 04/12/19 (2)

இன்றைய கல்வி செய்திகள் 04/12/19 (2)

T  N  P  T  F  🔥
🛡  விழுதுகள்  🛡


ADQPU7461G 👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2050 கார்த்திகை 18 ♝ &   4•12•2019

🔥
🛡எதிர்வரும் ஆண்டு வரைவுத்திட்டம் 2020 - 2021 ல் தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன் படி,  புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் சார்பான கருத்துருக்கள் GIS வரைபடத்துடன் 05.12.2019-க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது

ADQPU7461G 🔥
🛡நம்முடைய பாடத்திட்டத்தில் தியரி, பிராக்டிகல் கல்வி முறை ஆகிய இரண்டும் இணைந்தால் தமிழகம் கல்வியில் முதலிடம் பெறும் என்று பின்லாந்து கல்விக் குழு தெரிவித்துள்ளது.

🔥
🛡அரையாண்டு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது - நாளிதழ் செய்தி

🔥
🛡டெல்லி உயா்நீதி மன்ற மேனாள் தலைமை நீதியரசரும், தேசிய மனித உரிமை ஆணைய மேனாள் உறுப்பினருமான மரியாதைக்குரிய திருமிகு. D.முருகேசன் அய்யா அவர்களை, மாண்பமை உச்சநீதிமன்ற அமர்வானது, தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களின் "சம்பள குறைதீர்க்கும் குழு" வின் (Pay Grievances Redressal Committee _PGRC) தலைவராக நியமித்துள்ளது.

🔥
🛡2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது. பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்.

🔥
🛡3 லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியினைக் கையாளும் PFRDA வின் இணையதளம் முடக்கம்...

🔥
🛡அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் பயன் பெற அரசாணை வெளியிடு.இத்திட்டத்தில் வயது வரம்பு 45 ஆக அதிகரிப்பு

🔥
🛡உத்திரப்பிரதேசத்தில் தனது செருப்பை சரிசெய்ய மாணவர்களை அனுப்பிய ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

🔥
🛡உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இன்று பல்வேறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்   பயிற்சி நடத்த உள்ளனர்.
🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

No comments:

Post a Comment

Please Comment