வாட்ஸ் ஆப்பில் வந்த புதிய பிரச்னை.. புலம்பும் வாடிக்கையாளர்கள்..!! What's New in WhatsApp .. Losing Customers .. !! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Saturday, November 9, 2019

வாட்ஸ் ஆப்பில் வந்த புதிய பிரச்னை.. புலம்பும் வாடிக்கையாளர்கள்..!! What's New in WhatsApp .. Losing Customers .. !!

வாட்ஸ் ஆப்பில் வந்த புதிய பிரச்னை.. புலம்பும் வாடிக்கையாளர்கள்..!! What's New in WhatsApp .. Losing Customers .. !! 

வாட்ஸ் ஆப்பில் வந்த புதிய அப்டேட், மொபைல் போனின் பேட்டரியை அதிகமாக எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இணைய செயலிகளின் ஒன்றான வாட்ஸ்அப். அந்த நிறுவனம் அவ்வப்போது, அதன் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 


இதை தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள அப்டேட்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைலுக்கான புதிய அப்டேட்டை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இந்த அப்டேட் வந்த பிறகு, மொபைல் போனில் உள்ள பேட்டரி சார்ஜை அதிகமாக பயன்படுத்துவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருகிறார். மேலும் வாட்ஸ் அப் செயலி, குறைந்தது 5 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை பேட்டரி சார்ஜை பயன்படுத்தி கொள்வதாக குற்றம் தெரிவித்திருக்கிறார்கள். 

 இதனை சாம்சங், லியோனி போன்ற அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்களும் இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்கள். அதேபோல ஐபோன் வாடிக்கையாளர்களுக்கும் இந்த பிரச்சினை இருப்பதாக சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Customers have complained that the new update on the WhatsApp is taking away the mobile phone's battery.

WhatsApp is one of the web processors. The company has been releasing its updates from time to time. Following this, the company has released the latest update for Android and iOS Mobile.

After the update, customers complained of overuse of battery charge on mobile phone. And the WhatsApp processor has accused them of using battery charge for at least 5 hours to 11 hours.

All the mobile phone customers like Samsung and Leoni have put the blame on this. Likewise, iPhone users are having this problem on social networks.

No comments:

Post a Comment

Please Comment