அமைச்சர் கையால் விருது, விகடன் பாராட்டு - ஒரு நல்ல ஆசிரியர் இப்படி தான் இருக்கணும்! - Video - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Friday, November 29, 2019

அமைச்சர் கையால் விருது, விகடன் பாராட்டு - ஒரு நல்ல ஆசிரியர் இப்படி தான் இருக்கணும்! - Video

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

அமைச்சர் கையால் விருது, விகடன் பாராட்டு - ஒரு நல்ல ஆசிரியர் இப்படி தான் இருக்கணும்! - Video 



பல பள்ளிகளில் ஆசிரியர் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் பல மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அதை படிப்பதில்லை. சில ஆசிரியைகள் படிக்கும் முறையை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்லி தருகிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியைதான் புவனேஸ்வரி.இவர் கற்பிக்கும் முறைக்காகவே இவரிடம் மாணவ மாணவிகள் விரும்பி பயில்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்கள் மூலம் இந்த ஆசிரியை மிகவும் பிரபலமானார். 

இயற்கை முறை விவசாயத்தை விரும்பும் புவனேஸ்வரி தான் மட்டுமல்லாது அதை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறார்.பல கிடைக்காத பாரம்பரிய விதைகளை சேகரித்து வைத்திருக்கும் இவர் தனது மாணவ மாணவிகளுக்கு அதை கொடுக்கிறார். ஒவ்வொரு நாளும் வேறு வேறு விதைகளை மாணவ மாணவிகளுக்கு கொடுத்து அதை வீட்டில் வளர்க்க சொல்கிறார். 🌺அதில் ஒரு காயோ பழமோ ஆசிரியைக்கு கொடுக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அன்பு கட்டளை இட்டுள்ளார். 


WATCH VIDEO



மாணவ மாணவிகள் சிறு வயதல்லவா இந்த வயதில் இது போல விசயங்களை ஆர்வமாக செய்வார்கள் விவசாயம் வளரும் நாடு செழிக்கும் என்ற அடிப்படையில் அதை சொல்லி கொடுக்கிறார்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .