Should Tooth Pain Be Right Alright? பல் வலி உடனடியாக சரியாக வேண்டுமா? - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Friday, November 8, 2019

Should Tooth Pain Be Right Alright? பல் வலி உடனடியாக சரியாக வேண்டுமா?

பல் வலி உடனடியாக சரியாக வேண்டுமா? உப்புத்தண்ணீர் : 

ஈறு பகுதி வீங்கியிருந்தாலோ அல்லது வாயில் பாக்டீரியா தொற்று வந்திருந்தால் இதனை மேற்க்கொள்ளலாம். தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விடுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.இப்படிச் செய்தால் பாக்டீரியா தொற்று இருந்தால் சரியாகும். 

 மிளகு : 

இதனை நேச்சுரல் தெரபி என்று கூட சொல்லலாம். இதனைச் செய்வதால் பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல் , போன்றவை நிவர்த்தியாகும். இது மதமதப்பு தன்மையை கொடுக்கும். ஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பு எடுத்து அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இரண்டு பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் தடவிக்கொள்ளலாம். 

எலுமிச்சை : 

ஒரு கிளாஸ் சூடான தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா அழிவதோடு, பாக்டீரியாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்திட முடியும். 

 இஞ்சி : 


இஞ்சியை அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு பூண்டு பற்களை சேர்த்து நன்றாக நுணுக்கி பற்களில் தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். இப்படி வைத்திருக்கும் போது இஞ்சி விழுதை முழுங்கிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அதனை கழுவிவிடலாம்.

Google Translation

Salt water:

This can be done if the area of ​​the gums is swollen or bacterial infection is present in the mouth. Mix two tablespoons of salt with water and mix well. Then the mouth should be boiled with water.

Pepper:

This can also be called natural therapy. Doing this will help alleviate toothache, inflammation, gingivitis, edema and so on. This will give you a religious character.
Five peppers and two cloves can be chewed or crushed in two and then applied to the powder at the point of infection.

Lemon:

Mix two tablespoons of lemon juice with a glass of warm water. Then boil it well. Doing so can kill the bacteria and repair the bacterial damage.

Ginger:


Slice the ginger and add two garlic teeth and apply it on your teeth for about five minutes. Be careful not to overload the ginger. Wash it off after five minutes.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்