TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம். - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, November 15, 2019

TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.

TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம். 

 Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள். 

 இளநிலை உதவியாளர் மற்றும் VAO பணியிடங்கள் 3399+397=3796. இவற்றில்... 

OBC பிரிவு =1177. 

 BC பிரிவு=1006. 

 BC (M) பிரிவு =133. 

 MBC பிரிவு=759. 

 SC பிரிவு=683 

 ST. பிரிவு =38 தட்டச்சர் பிரிவில்...1901.. 

 OBC =589.

 BC. =504.

 BCM=67.

 MBC=380. 

 SC. =342. 

 ST = 19. Steno பிரிவில்...784.. 

 OBC=242. BC =207. 

 BCM =27. MBC= 157. 

 SC. = 141 ST = 8 

இந்த தர வரிசையில் பெண்களுக்கு30%. மாற்றுத்திறனாளிகள் 4%. முன்னாள் ராணுவத்தினார் 5% . இந்த தர வரிசையில் உள்ளவர்களுக்கு பணியிடங்கள் உறுதியாக கிடைக்கும்... 

இரண்டாவது மற்றும் முன்றாவது கலந்தாய்வு நடைபெறும் என்பதால் ஒவ்வொரு பிரிவில் கூடுதலாக 50 பணியிடங்கள் உருவாகும். எனவே தர வரிசையில் அருகில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது..


No comments:

Post a Comment

Please Comment