தங்கம் கிடுகிடு சரிவு.. "1 பவுன் அதிரடி குறைவு" .. பொதுமக்கள் கொண்டாட்டம் .!! Gold is declining .. "1 Bounce Action Low" .. Public Celebration. !! - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, November 6, 2019

தங்கம் கிடுகிடு சரிவு.. "1 பவுன் அதிரடி குறைவு" .. பொதுமக்கள் கொண்டாட்டம் .!! Gold is declining .. "1 Bounce Action Low" .. Public Celebration. !!

தங்கம் கிடுகிடு சரிவு.. "1 பவுன் அதிரடி குறைவு" .. பொதுமக்கள் கொண்டாட்டம் .!! Gold is declining .. "1 Bounce Action Low" .. Public Celebration. !!தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்தது. The public is delighted with the gold price. Gold prices soared by more than 30 thousand. Then the last few weeks began to decline. After the boom and downloads, the gold spectacular for the customers, gold fell sharply today.

சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 34 ரூபாயும், சவரனுக்கு 272 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்து ரூ 29,264-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 34 குறைந்து ரூ 3,658 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. Jewelery jewelery in Chennai declined by Rs 34 per gram and Rs 272 per gram. The price of 22 carat jewelery gold in Chennai is down by Rs 272 to Rs 29,264. Similarly, the price of 22 carat 1g gold jewelery is down by Rs 34 and sells for Rs 3,658.


அதேபோல வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 49.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.The price of tebola silver is down 1 rupee to 20 rupees and is selling at Rs 49.10 per gram. The public is delighted by the decline in gold and silver.


No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்