அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பரில் இலவச சி.ஏ. பயிற்சி Free C A training in December - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Sunday, November 10, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பரில் இலவச சி.ஏ. பயிற்சி Free C A training in December

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

அரசு பள்ளி மாணவர்களுக்கு டிசம்பரில் இலவச சி.ஏ. பயிற்சி Free C A training in December 


 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் இலவச சி.ஏ. பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: 


 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர் களுக்கு பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) தேர்வுக்கான வழிகாட்டு தல் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 


அதன்படி, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் (ஐசிஏஐ) உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 70 பள்ளிகள் முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் உள்ள 70 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது.


 இதில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாண வர்கள் பங்கேற்கலாம். இதற் கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Public school students get a free CA in December. The school department said the training will be provided. In a circular sent to all District Primary Education Officers by the Director of School Education, C. Kannappan said:

 The Government of Tamil Nadu has decided to provide guidance and training for Chartered Accountant (CA) Examination for Government and Government Aided Secondary School Students.

Accordingly, students will be given free training in all districts with the help of the Institute of Chartered Accountants of India (ICAI). The first phase of this workshop will be held in December for students from 70 schools in Chennai, Kanchipuram and Thiruvallur district.

 Students studying from 9th standard to 2th grade can participate. Preparations for this should be made by the respective school headmasters. This has been stated in the circular sent to the District Primary Education Officers.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .